

2012 இல் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர வர்த்தகப் பிரிவில் சுமார் 45 மாணவர்கள்பரீட்சைக்குத் தோற்றியதுடன் அதில் 15 மாணவர்கள் 3 பாடங்களிலும் அதிதிறமை சித்திகளை (3A) பெற்றுள்ளதுடன் 10க்கும் அதிகமான மாணவர்கள் 2AB, A2Bஇனைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று பாடங்களிலும் அதிதிறமை சித்திபெற்ற மாணவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு.
1. AMHAR
2. ASNA
3. DILSHANA
4. IFFANA
5. IHSANA
6. ILHAM
7. INFAS
8. IRSHAD
9. ISHANA
10. MUBASHIRA
11. NAFLIN
12. SABIRA
13. SAFRINA
14. ZAIN
15. HASNA