அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே

பரீட்சைக்கு படிப்பதும் தயாராகுவதும்!

கவனத்தை சிதறவிடாமல் ஒருமுகப்படுத்தி கவனமாக படித்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்

சவால்களை எதிர்கொண்டால் சாதிக்கலாம் !

சிக்கல்கள் இல்லாமல் சிகரத்தை அடைந்தவர்கள் யாருமில்லை. சரித்திரம் படைத்த ஒவ்வொருவருக்குப் பின்னாலும் பல சோதனைக் கதைகள் இருக்கின்றன.

அரபுத் தமிழின் பண்பாட்டுப் பாரம்பரியம் – கலாநிதி சுக்ரி

அரபுத் தமிழின் தோற்றத்திற்குஅடிப்படையாக அமைந்த வரலாற்றுக் காரணிகளை நாம் விளங்குதல் அவசியமாகும்.

ஒரு குழந்தை உருவாவது முதல் பிரசவிக்கப்படும் வரை..

ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம்

3D MEDICAL ANIMATION

Vaginal Childbirth (Birth) animation video

QUESTION BANK க்கான பட முடிவு

GCE/AL EXAMINATION

QUESTION BANK

INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017

Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette

Showing posts with label Vacancies. Show all posts
Showing posts with label Vacancies. Show all posts

Sunday, November 11, 2012

விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் தொழில் நுட்பக்கல்வி பயிற்சித் திணைக்களத்தின் கீழ் இயங்கும் தொழில்நுட்பவியற் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரியிலும் பகுதி நேர விரிவுரையாளர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதனால் அனுபவமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பாடவிபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை தாம் கடமையாற்ற விரும்பும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரிகள் நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் பாடவிபரங்களையும் விண்ணப்பப் படிவங்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவம் கோரப்பட்டுள்ளது. 

மேலதிக விபரங்களுக்கு http://www.dailynews.lk/2001/pix/GazetteT12-10-25.pdf என்ற இணைத்தளத்தினைப் பார்வையிடவும்.

விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் தொழில் நுட்பக்கல்வி பயிற்சித் திணைக்களத்தின் கீழ் இயங்கும் தொழில்நுட்பவியற் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரியிலும் பகுதி நேர விரிவுரையாளர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதனால் அனுபவமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

Friday, June 8, 2012

நீதிச்சேவை ஆணைக்குழு

நீதிமன்ற முகாமைத்துவ உதவியாளர் சேவையின் நீதிமன்ற
சுருக்கெழுத்தாளர் (சிங்களம்ஃ ஆங்கிலம்) தரம் II மற்றும் நீதிமன்ற
தட்டெழுத்தாளர் (சிங்களம்ஃ ஆங்கிலம்) தரம் II இற்கு
சேர்த்துக்கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2012

விபரம்:08 -06-2012 திகதி வர்த்தமானப் பத்திரிகையில் 

மருத்துவ விடயங்களுக்கான நிறைவுகாண் மருத்துவியல் தொழில் வல்லுனர்கள் மற்றும் துணை மருத்துவ சேவையில் பயிற்சிக்காக பயிலுனர்களைச் சேர்த்துக்கொள்ளல் - 2012

சுகாதார அமைச்சில் மருத்துவ சேவைகளுக்காக நிறைவுகாண் மருத்துவவியல் தொழில் வல்லுனர்சேவை மற்றும்துணை மருத்துவ சேவையில் கீழ்க்காணும் தொழிற் பயிற்சி;க்காக தகைமைகளையுடைய இலங்கைப் பிரஜைகளிடமிருந்து
விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விபரம்:08 -06-2012 திகதி வர்த்தமானப் 

பத்திரிகையில்

Sunday, May 13, 2012

உதவி வர்த்தகப் பணிப்பாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு !

வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் கீழ் தொழிற்படுகின்றவர்த்தக திணைக்களத்திற்கு உதவி வர்த்தகப் பணிப்பாளர் பதவிக்கு
ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை - 2012

விண்ணப்ப முடிவுத் திகதி.-2012.06.01
விபரம்:மேஆந் திகதி வர்த்தமானப் பத்திரிகையில்

Wednesday, May 2, 2012

இலங்கை கணக்காய்வு சேவையின் வகுப்பு II தரம் II இல் கணக்காய்வு அத்தியட்சகர்களைச் சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2012

இலங்கை கணக்காய்வு சேவையின் வகுப்பு II தரம் II இல் கணக்காய்வு
அத்தியட்சகர் பதவிகளுக்குப் பொருத்தமானவர்களைத் தெரிவு
செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விபரம்: ஏப்பிரல் மாதம் 27 ஆந் திகதி வர்த்தமானப் பத்திரிகையில்.

Monday, April 2, 2012

கணக்காளர் ஆட்சேர்ப்பிற்கான வயதெல்லை அதிகரிப்பு

இலங்கை கணக்காளர் சேவைக்கு திறந்த அடிப்படையின் மீது ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான வயதெல்லையை 30 வருடங்களாக அதிகரிப்பதற்கு அரசாங்க சேவைகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. 

திருத்தியமைக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இம்மாதத்தில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

2012ம் ஆண்டிலே நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள இலங்கைக் கணக்காளர் சேவைக்கான போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் இம்மாதம் 23ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்பங்களைக் கோரும் இறுதி தினத்தில் மாற்றங்கள் செய்யப்படமாட்டாது என்பதனால் அன்றைய தினத்திற்கு முன்னர் விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பங்களை பரீட்சைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைக்குமாறு நிதி, திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

கணக்காளர் ஆட்சேர்ப்பிற்கான வயதெல்லை அதிகரிப்பு

இலங்கை கணக்காளர் சேவைக்கு திறந்த அடிப்படையின் மீது ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான வயதெல்லையை 30 வருடங்களாக அதிகரிப்பதற்கு அரசாங்க சேவைகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. 

Friday, March 30, 2012

நீதிச்சேவை ஆணைக்குழுச் செயலகம் நீதிமன்ற முகாமைத்துவ உதவியாளர் சேவையின் நீதிமன்ற உரை பெயர்ப்பாளர் தரம் II இற்கு சேர்த்துக்கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2012

நீதி மன்ற முகாமைத்துவ உதவியாளர் சேவையின் நீதி மன்ற உரைப்
பெயர்ப்பாளர் சேவைக்குரிய II ஆம் தரத்திற்கு சிங்களம்ஃ தமிழ் அல்லது
சிங்களம்ஃ ஆங்கிலம் அல்லது தமிழ்ஃ ஆங்கிலம் உரைபெயர்ப்பாளர்களை
சேர்த்துக்கொள்வதற்காக கீழ்க்குறிப்பிடப்படும் தகைமைகளைக் கொண்டவர்
களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விபரம் 30-03-2012 வர்த்தகமானியில்.

அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம்

இலங்கை தொழில்நுட்ப சேவையின் II வகுப்பு ''ஆ'' தொகுதியின்
பொறியியல் உதவியாளர் பதவிக்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த
போட்டிப் பரீட்சை - 2012

கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்
களத்தில் இலங்கை தொழில்நுட்ப சேவையின் II வகுப்பு ''ஆ'' தொகுதியில்
பொறியியல் உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான திறந்த
போட்டிப் பரீட்சைக்கு இந்த அறிவித்தலில் காணப்படும் தகைமைகளையுடைய
இலங்கைப் பிரசைகளிடமிருந்து கரையோரம் பேணல் மற்றும் கரையோர
மூலவள முகாமைத்துவ திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால் விண்ணப்
பங்கள் கோரப்படுகின்றது

Friday, March 23, 2012

SLAS - 2011 (2012)

இலங்கை நிர்வாக சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த
போட்டிப் பரீட்சை - 2011 (2012)
இலங்கை நிர்வாக சேவையின் வகுப்புIII இல் உள்ள பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்காகத் தகுதிபெற்ற இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விபரம் 23-03-2012 வர்த்தகமானியில்...

Wednesday, March 21, 2012

2012ம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் விருதிற்கு விண்ணப்பம் கோரல்

இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சினால் 2012 ம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் விருது வழங்கல் போட்டிகளக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தமிழ், ஆங்கிலம், சிங்களம் என மும் மொழிகளிலும் இடம்பெறவுள்ள இப் போட்டிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இப் போட்டிகளில் மாற்றுத்திறனுடையவர்களும் உள்ளடக்கப்படுகின்றனர்.

தமிழ் மொழியிலான போட்டிகளுக்கு அறிவிப்பாளர், பேச்சு, இளம் பாடகர், நாட்டார் பாடல்கள் (தனியாள், ஆண்கள், பெண்கள்) கிராமிய நடனம், புத்தாக்க நடனம், குழு (பெண்கள், ஆண்கள்) போன்றனவும் 

சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கான பொதுப் போட்டிகள் வரிசையில் பரத நாட்டியம், கதகளி, (தனியாள், பெண்கள், ஆண்கள்) மௌன நாடகம், சாஸ்திரிய இசை, மேலைத்தேய இசை, சித்திரம், புகைப்படம், சிற்பங்கள், 
தேசிய இளைஞர் குறுநாடகப் போட்டி என்பனவற்றிற்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதில் ஈடுபாடு உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும். அத்துடன் விண்ணப்ப முடிவுத் திகதி எதிர்வரும் 25 ம் திகதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.