2011 ம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் தறுவாயில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அல்லது நாளை மேற்படி வெட்டுப்புள்ளி வெளியிடப்படலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனை www.ugc.ac.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியும்.