விண்ணப்பங்களைப் பரீட்சார்த்திகள் தமது திணைக்களத்
தலைவர் ஊடாக 2013.03.11 ஆந் திகதியன்று அல்லது அதற்கு முன்னர்
கிடைக்கக்கூடியதாக
''பதிவாளர், பரீட்சைகள் பகுதி, ஆயுர்வேத திணைக்களம்,
நாவின்ன, மகரகம''
எனும் முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பப்படுதல் வேண்டும்.
விபரம்
2013 -02-22
வர்த்தமானப்பபத்திரிகை