இலங்கை வெளிநாட்டு சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2016 (2017)
25 வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
கல்வி/ தொழில்சார் தகைமைகள் :-
* இலங்கையிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக மொன்றில் பட்டம் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.
அல்லது
* இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றில் பட்டமொன்றைப் பெற்றிருத்தல்
வேண்டும்.
அல்லது
* இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழகமொன்றில் பட்டமொன்றைப்
பெற்றிருத்தல் வேண்டும். (நேர்முகப்பரீட்சை நடாத்தப்படும்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இதுதொடர்பில்
வழங்கப்பட்ட ஆவண நிருபணம் பரீட்சார்த்தியினால் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.)
மேலதிக விபரங்கள் அரச வர்த்தமானியில், இலவச வர்த்தமானி பதிப்பிற்க்கு லிங்க் இணை சொடுக்கவும்.
https://archives.dailynews.lk/2001/pix/GazetteT17-03-17.pdf