அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே


பரீட்சைக்கு படிப்பதும் தயாராகுவதும்!

கவனத்தை சிதறவிடாமல் ஒருமுகப்படுத்தி கவனமாக படித்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்

சவால்களை எதிர்கொண்டால் சாதிக்கலாம் !

சிக்கல்கள் இல்லாமல் சிகரத்தை அடைந்தவர்கள் யாருமில்லை. சரித்திரம் படைத்த ஒவ்வொருவருக்குப் பின்னாலும் பல சோதனைக் கதைகள் இருக்கின்றன.

அரபுத் தமிழின் பண்பாட்டுப் பாரம்பரியம் – கலாநிதி சுக்ரி

அரபுத் தமிழின் தோற்றத்திற்குஅடிப்படையாக அமைந்த வரலாற்றுக் காரணிகளை நாம் விளங்குதல் அவசியமாகும்.

ஒரு குழந்தை உருவாவது முதல் பிரசவிக்கப்படும் வரை..

ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம்

3D MEDICAL ANIMATION

Vaginal Childbirth (Birth) animation video

QUESTION BANK க்கான பட முடிவு

GCE/AL EXAMINATION

QUESTION BANK


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Showing posts with label GENERAL KNOWLEDGE. Show all posts
Showing posts with label GENERAL KNOWLEDGE. Show all posts

Sunday, April 6, 2014

துணைக்கோள் சந்திரனால் பூமிக்கு ஏற்படும் பலாபலன்கள் ...


 நிலவில்லாது போனால் கடலில் நீரோட்டம் முடக்கமாகி கடலியக்கம் தடைப்படும். அப்போது பேரளவு ஒக்ஸிஐன் வெளியாக்கம் ஆல்கே போன்ற கடற்களைகள் அழிந்து போகும். அதாவது சந்திரன் இல்லா விட்டால் நாம் உண்ணும் உணவுச் சங்கிலி பாதிக்கப்படும். நிலவின் அமைப்பு மனிதரைப் போன்ற பூமியின் உயிரினச் செம்மை விருத்திக்குப் பல்வேறு செழிப்பு முறைகளில் பாதிப்பு செய்வதே. அவற்றில் முக்கிய மானவை:

மனக்குழப்பத்தை அதிகரிக்கும் பகல் தூக்கம் – ஆராய்ச்சி தகவல்

People Can Sleep Anywhere (40 pics)
பகலில் தூங்குபவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறிந்துள்ளனர்.

Tuesday, January 1, 2013

ஆசிய பசுபிக்வலய பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு (APEC)

APEC Member Economiesஅவுஸ்ரேலியாவின் பிரதமமராக இருந்த றொபேட்ஹோக் (ROBET HAWKE) என்பவரின் ஆலோசனைக்கேற்ப 1989 நவம்பர் மாதத்தில் ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.

Friday, August 10, 2012

COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?


 COMPUTER 'ன் முழு பெயர் 

Sunday, April 1, 2012

அடித்து வளர்க்கப்படும் குழந்தைகளின் மன நிலை பாதிக்கப்படுகிறது – மன நல மருத்துவர்கள் வெளியிடும் தகவல்!!!




அடித்து வளர்க்காத குழந்தையும், ஒடித்து வளர்க்காத முருங்கையும் நன்றாக வளராது’ என்று ஒரு பழமொழி உண்டு. இந்த பழமொழி இன்றைய காலத்திற்கு ஏற்புடையது அல்ல. ஏனெனில் அடித்து வளர்த்தால் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆட்பட்டு எதிர்காலத்தில் வன்முறையாளர்களாக மாற வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கின்றனர் மன நல மருத்துவர்கள்.

Thursday, March 22, 2012

பறவையைப் போன்று இறகுகளுடன் பறக்கும் மனிதன் - வீடியோ

பறவையைப் போன்று இறகுகளுடன் பறக்கும் மனிதன்  ..

Tuesday, March 6, 2012

பொது அறிவுப் பாடம்

உலகின் முதல் ஏர் மெயில் துவங்கப் பட்டது-பிப்ரவரி 1911(அகமதாபாத்)உலகின் பெரிய பறவை--ஆஸ்ட்ரிச்
உலகின் பெரிய பாலம்-சான் ஃபிரான்சிஸ்கோ (ஆக்லாந்து பாலம் )
உலகின் நீளமான பாலம் (ஆற்றின் குறுக்கே)-மஹாத்மா காந்தி சேது(பாட்னா,கங்கை நதியின் குறுக்கே கட்டப் பட்டுள்ளது,நீளம்-5575 மீ அகலம்-25 மீ)

Sunday, February 26, 2012

கண்டிப்பாக படிக்கவேண்டியது !..

Friday, February 3, 2012

Islamic Medicine

Thursday, January 26, 2012

CHILDREN SITE