பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2013, மாச்சு 15 ஆந் திகதி
அல்லது அதற்கு முன்பு ''பரீட்சை ஆணையாளர் நாயகம், இலங்கைப்
பரீட்சைத் திணைக்களம், ஒழுங்கமைப்பு மற்றும் வெளிநாட்டுப் பரீட்சைக்
கிளை, பெலவத்தை, பத்தரமுல்லை'' எனும் முகவரியை அடையக்கூடியவாறு
பதிவுத் தபாலில் அனுப்பி வைத்தல் வேண்டும்.
(GOVERNMENT GAZETTS-15-02-2013)