Showing posts with label EDUCATION GUIDE. Show all posts
Showing posts with label EDUCATION GUIDE. Show all posts
Tuesday, June 17, 2014
Sunday, April 27, 2014
இலங்கை விவசாயக் கல்லூரிகளில் அனுமதி பெறுவதற்கான போட்டிப் பரீட்சை - 2014
Sunday, April 27, 2014
EDUCATION GUIDE
Wednesday, April 16, 2014
Sunday, April 6, 2014
Friday, May 17, 2013
Sunday, April 28, 2013
விவசாயக் கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவதற்கான போட்டிப் பரீட்சை – 2013
Sunday, April 28, 2013
EDUCATION GUIDE
Monday, March 18, 2013
பகடிவதை!!
Monday, March 18, 2013
EDUCATION GUIDE
உயர்கல்வி அமைச்சின்

பகிடிவதை அல்லது பகடிவதை (ragging, ரேகிங்க்) என்பது பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் உட, உள ரீதியாகப் புதிய மாணவர்கள் பழைய மாணவர்களால் துன்புறுத்தப்படுவதாகும். புதியவர்களை உள்வாங்குவதற்காகச் செய்யப்படுவது என்று கூறப்படும் இந்நடவடிக்கையால் புதியவர்கள் மோசமான பாதிப்புக்களை அடைவதுண்டு. இந்தப் பகடி வதை தொடக்கக் காலத்தில் புதியவர்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் இருந்தாலும் காலப்போக்கில் இது வன்முறைச் செயல்களுக்கும் குற்றங்களுக்கும் வித்திட்டுள்ளது.
பகிடிவதை பன்னெடுங்காலமாக நடைபெற்று வருகிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் மிகப் பரவியிருந்ததாகக் கூறப்படுகிறது.
பகிடிவதை பொதுவாக மூன்று வகைப்படுகிறது
பேச்சுரீதியான (உள) துன்புறுத்தல்
உடல்ரீதியான துன்புறுத்தல்
பாலியல் ரீதியான துன்புறுத்தல்
சில மாணவர்கள் தற்கொலை வரை செல்ல பகிடிவதையே காரணம் எனப்படுகிறது. உடல்ரீதியான துன்புறுத்தல் இறப்புக்கும் காரணமாவதுண்டு. இலங்கையில் வரப்பிரகாஷ் என்ற மாணவனின் மரணம் இத்தகையதொரு சம்பவமாகும். இந்தியாவில் நாவரசு கொலை வழக்கு பகடிவதையால் ஏற்பட்ட ஒரு கொலைச் சம்பவமாகும். இந்தியாவில் பகடி வதை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
சுற்று நிருபம் !!!

Tuesday, March 12, 2013
Sunday, March 10, 2013
இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் அறிவிப்பு
Sunday, March 10, 2013
EDUCATION GUIDE, News, புலமைப் பரிசில்கள்
Tuesday, February 26, 2013
Monday, February 18, 2013
Wednesday, February 6, 2013
Tuesday, February 5, 2013
Monday, February 4, 2013
ஆங்கில சொல்லகராதியின் புலமையை அறிய உதவும் வித்தியாசமான தளம்.
Monday, February 04, 2013
EDUCATION GUIDE
Sunday, February 3, 2013
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற பொறியியல்; பட்டப்படிப்புகள்
Sunday, February 03, 2013
EDUCATION GUIDE
Friday, January 25, 2013
புரூணை தாருஸ்ஸலாம் அரச புலமைப்பரிசில்கள் - வழிகாட்டல் கருத்தரங்கு
Friday, January 25, 2013
EDUCATION GUIDE
Tuesday, January 22, 2013
Saturday, January 19, 2013
Subscribe to:
Posts (Atom)