மத்திய மாகாணத்தின் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பவென பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
அகில இலங்கை ரீதியாக பட்டம் பெற்ற அனைத்து பட்டதாரிகளும் ஆசிரியர் நியமனத்துக்காக விண்ணப்பிக்க முடியும் என மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் அனுஷியா சிவராஜா தெரிவித்தார்.
இதன்மூலம் பாடரீதியான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார்.
எனவே அகில இலங்கை ரீதியாக பட்டம் பெற்றவர்கள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சு, இலக்கம் 41 கெட்டம்பே, பேராதனைஎன்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என அனுஷியா சிவராஜா தெரிவித்தார்.