அண்மையில் வெளியாகிய 2012 க்கான உயர் தரப்பரீட்சைப் பெறுபேறுகளின் பிரகாரம் மூதூர் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் 19 மாணவிகள் பரீட்சைக்குத் தோற்றி 89 வீத சித்தியைப் பெற்றனர்.
இவர்களுள் பத்து மாணவிகள் கலைப்பிரிவில் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவாகியுள்ளனர். மேலும் 2011 இல் 14 மாணவிகள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவானதுடன் அதில் அன்சார்-றினோஸா என்ற மாணவி மாவட்டமட்டத்தில் இரண்டாம் நிலையைப் பெற்று மூதூர் வலயத்தக்குப் பெருமை சேர்த்துத் தந்துள்ளார் என கல்லூரியின் அதிபர் எ.எஸ். உபைதுல்லா தெரிவித்தார்.
2012 இல் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ள மாணவிகள் பற்றிய விபரங்கள் வருமாறு:
இல பெயர் பெறுபேறு மாவட்ட நிலை
01 அசாட் பாத்திமா நுஸ்ஹா 3ஏ 11
02 சரிப்தீன் பாத்திமா நுஸ்ரத் 2ஏ 1பி 15
03 நஹீப் பாத்திமா சப்னாஸ் 2ஏ 1பி 23
04 ஜெய்னுலாப்தீன் பாத்திமா நுஸ்ரா 2ஏ 1பி 29
05 அலாப்தீன் பாத்திமா றிம்சானா 1ஏ 2பி 33
06 குத்தூஸ் பாத்திமா இர்பானா 2ஏ 1சி 35
07 மஹ்றூப் பாத்திமா றிகாசா ஏ.பி.சி 60
08 ஜூனைது பாத்திமா சப்றா ஏ.பி.சி 66
09 றாசீக் றஹ்னா ஜானி ஏ.பி.சி 69
10 ஜவாஹீர் பாத்திமா சுபிதா 3 பி 71
thanks to meelparvai