இலங்கை சட்டக் கல்லூரிக்கு சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 309இல் இருந்து 551ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சட்டக் கல்லூரிக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான வெட்டுப்புள்ளி குறைக்கப்பட்டுள்ளதை அடுத்து சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது