அண்மையில் வெளியான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியிலிருந்து (தேசிய பாடசாலை) 86 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி அதிபர் மௌலவி வீ.ரி.எம்.ஹனிபா தெரிவித்துள்ளார்.
பரீட்சைக்குத் தோற்றிய 149 மாணவர்களில் 86 மாணவர்களே பல்கலைக்கழக அனுமதிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் 20 மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகம் செல்லவுள்ளனர். இவர்களில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் தோற்றிய எம்.முகம்மட் சஜீத் 3 பி, சித்திகளைப் பெற்று மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வர்த்தகப் பிரிவில் ஏ.ஆர்.முகம்மட் பர்சான் 3 ஏ, சித்திகளையும், ஐ.பாத்திமா றிகாஸா 3 ஏ, சித்திகளையும் பெற்றுள்ளனர். எம்.எம். நைஸர் 2 ஏ, 1 சி, எம்.எச்.ஜிஹாத் 1 ஏ, 2 பி, எம்.பாத்திமா சீறா 1 ஏ, 2 பி, பெறுபேற்றைப் பெற்றுள்ளனர்.
கலைப்பிரிவில் டி.பியாஸா 2 ஏ, 1 சி, ஏ.ஏ.முகம்மட் அறூஸ் 2 ஏ, 1 சி, சித்திகளையும் பெற்றுள்ளனர்.
இதன்படி பார்க்கின்றபோது, உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் எம்.முகம்மட் சஜீத், ஏ.எம்.முகம்மட் அஸ்னாஸ், ஏ.எஸ். சபா அஹமட், என்.பாத்திமா ஹஸ்னா, எம்.என்.பாத்திமா நுப்றா, எஸ்.பாத்திமா சவீஹா ஆகியோரும்
கணிதப் பிரிவில் எம்.எச். செய்யத் சக்கீப், எம்.ஏ.எஸ்.அஹமட் சஜீத், எம்.என்.அஹமட் அப்றாத் ஆகியோரும்
வர்த்தகப் பரிவில் ஏ.ஆர்.முகம்மட் பர்சான், ஐ.பாத்திமா றிகாஸா, எம்.எம்.நைஸர், எம்.எச்.ஜிஹாத், எம்.பாத்திமா சீறா ஆகியோரும்
கலைப்பரிவில் டி.பியாஸா, ஏ.ஏ.முகம்மட் அறூஸ், என்.முகம்மட் நிஸ்பர், எச்.எஸ். சாஜியா, ஏ.எம்.சஹில், ஏ.ஜே. பாத்திமா சியானா ஆகியோரும் பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கும், அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் அதிபர் தனது பராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
நூற்றாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி ( தேசிய பாடசாலை) கல்வித் துறையில் பல சாதனைகளைப் படைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.