2012 ல் க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதி பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் மாணவர்கள் தமது உயர்தரத்தின் போது இதற்கான வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார்.
நாட்டிலுள்ள 343 செயலாளர் பிரிவிலுள்ள குறைந்த ஒரு பாடசாலையிலாவது மேற்படி தொழில்நுட்ப பிரிவினை அறிமுகப்படுத்த அரசு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இத் தொழில்நுட்ப பிரிவானது தகவல் தொழில்நுட்பம், இலத்திரனியல், சிவில் மற்றும் இயந்திரவியல் பொறியியல், விவசாயம் மற்றும் உணவு விஞ்ஞானம் ஆகிய தொழில்நுட்ப பாடங்களை கொண்டிருப்பதுடன் மாணவர்களுக்கு பாடசாலைக் கல்வியின் பின்னரான தொழில்வாய்ப்புக்கு ஏற்ற வகையில் செயன்முறைப் பயிற்சியும் வழங்கப்படும்.
2015 ம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு பின்னர் பல்கலைக்கழகத்திற்கு முதற்தடவையாக மேற்படி பிரிவில் இருந்து மாணவர்களை தெரிவு செய்வதற்கு ஏற்ற வகையில் தற்போது பல்கலைக்கழகங்கள் திட்டமிட்டப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.