இசெட் புள்ளி சிக்கலில் தவித்த மாணவர்களுக்கு...
2011 க.பொ.த உ/த பரீட்சையில் தோற்றி இசெட் புள்ளி பிரச்சினைக்கு முகங்கொடுத்த மாணவர்களுக்கு 2013-2014 வருடம் நான்காம் தடவையும் பரீட்சையில் தோற்றும் வகையில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
இன்று (21) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இத்தகவலை தெரிவித்தார்.