எமது நிறுவனத்தின் மூலம் துருக்கியில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் இலவசமாக B.Ed கற்பதற்கான வாய்ப்புகளை ஒருங்கிணைத்து தரப்படவுள்ளன. இவ்வருடம் எமக்கு 15 மாணவர்களுக்கான B.Ed பாடநெறிக்குப் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன.
Tuesday, February 5, 2013
துருக்கி பல்கலைக்கழகங்களில் கல்வி இளங்கலைமணி (Bachelor of Education/ B.Ed) கற்கைக்கான புலமைப்பரிசில்கள் - 2013
Tuesday, February 05, 2013
EDUCATION GUIDE