www.ugc.ac.lk என்ற இணையத்தள முகவரியில் வெட்டுப்புள்ளிகளைப் பார்வையிட முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை க. பொ. த. உயர்தரப் பரீட்சையின் பழைய மற்றும் புதிய பாடங்களுக்கமைவாக பல்கலைக்கழக அனுமதிக்காக 97 கற்கை நெறிகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.