விண்ணப்பங்கள் மார்ச் 1ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்
2013 உ/த பரீட்சைக்கு தோற்ற விரும்பும் மாணவர்களின் விண்ணப்பங்கள் மார்ச் 1ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார் மேலும் கடந்த வருடம் இடம்பெற்ற சா/த பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் மார்ச் 4ம் திகதி இடம்பெறவுள்ளது.