
தேசிய கல்வியியற் கல்லூரி ஒன்றில் ஆசிரியர் கல்வியில் மூன்றாண்டு கால சேவை முன் தொழிற்பயிற்சி ஒன்றைப் பயிலுவதற்குத் தேவையான கல்வித் தகைமைகளையும் தகுதிகளையுமுடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டள்ளன. விண்ணப்பப்படிவங்கள் 2013.03.15 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் ''பிரதம ஆணையாளர் (ஆசிரிய கல்வி), கல்விக்கல்லூரிக் கிளை, கல்வி அமைச்சு, 'இசுருபாய', பத்தரமுல்லை'' என்ற முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பப்பட வேண்டும்.
விபரங்கள்
விபரங்கள்
http://www.documents.gov.lk/gazette/2013/PDF/Feb/22Feb2013/I-IIA(T)2013.02.22.pdf
என்னும் இணையத்தளத்தில் காணப்படுகின்றன.
என்னும் இணையத்தளத்தில் காணப்படுகின்றன.