குர்ஆன் பல அற்புதமான பெரிய விஞ்ஞான உண்மைகளை கூறியுள்ளது. எல்லோருக்கும் எழும் கேள்விஇவ்வளவு பெரிய விஞ்ஞான உண்மைகளை 1500 வருடங்களுக்கு முன் எழுத வாசிக்க தெரியா ஒருவரால்எப்படி சொல்லியிருக்க முடியும்.
வானத்தின் மீதும் ஒலி எழுப்பும் நட்சத்திரத்தின் மீதும் சத்தியமாக (86-1)
ஒலி எழுப்பும் நட்சத்திரம் என உம்மால் புரிந்து கொள்ள முடிகிறதா? (86-2)
அதுவே ஊடறுக்கும் நட்சத்திரமாகும் (86-3)