இதனடிப்படையில் குறித்த நுளைவுப்பரீட்சையில் முதல் இரு இடங்களையும் பிடித்த முஸ்லிம் மாணவியர்களிடம் குற்றப்புலனாய்வுப்பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இவர்கள் மீதான விசாரணைகள் கடந்த வியாழனன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.
முதல் இடத்தைப் பெற்றுக்கொண்ட கொழும்பு 13 ஐ சேர்ந்த நுஸ்ரத் (87 புள்ளிகள் ) மற்றும் இரண்டாம் இடத்தைப் பெற்ற கிரான்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த அப்ரா (84 புள்ளிகள் ) ஆகியோரிடமே குற்றப்புலனாய்வுப்பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக 3 விரிவுரையாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களிடம் இம்மாணவியர் கற்றதனை உறுதி செய்துகொண்ட குற்றப்புலனாய்வுப்பிரிவினர் அதன்பின்னரேயே இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை இன்றைய தினமும் தமிழ் மாணவி ஒருவர் குறித்த விடயம் தொடர்பில் விசாரணையின் பொருட்டு குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் அழைக்கப்பட்டிருந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் உறுதிசெய்தன.