அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே


பரீட்சைக்கு படிப்பதும் தயாராகுவதும்!

கவனத்தை சிதறவிடாமல் ஒருமுகப்படுத்தி கவனமாக படித்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்

சவால்களை எதிர்கொண்டால் சாதிக்கலாம் !

சிக்கல்கள் இல்லாமல் சிகரத்தை அடைந்தவர்கள் யாருமில்லை. சரித்திரம் படைத்த ஒவ்வொருவருக்குப் பின்னாலும் பல சோதனைக் கதைகள் இருக்கின்றன.

அரபுத் தமிழின் பண்பாட்டுப் பாரம்பரியம் – கலாநிதி சுக்ரி

அரபுத் தமிழின் தோற்றத்திற்குஅடிப்படையாக அமைந்த வரலாற்றுக் காரணிகளை நாம் விளங்குதல் அவசியமாகும்.

ஒரு குழந்தை உருவாவது முதல் பிரசவிக்கப்படும் வரை..

ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம்

3D MEDICAL ANIMATION

Vaginal Childbirth (Birth) animation video

QUESTION BANK க்கான பட முடிவு

GCE/AL EXAMINATION

QUESTION BANK


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Wednesday, February 29, 2012

SRI LANKA MUSLIM COMMUNITY


SRI LANKA MUSLIM RELATED LINKS

BUSINESS STUDIES SEMINAR - CIMA

தற்பொழுது kattankudy  HISBULLAH HALLயில் நடை பெறுகின்றது

Tuesday, February 28, 2012

கல்வி அமைச்சரின்.. காத்தான்குடி விஜயம்!.(2nd Update)

dsc00825எஃப்.எம்.பர்ஹான்-   (படங்கள் இணைப்பு)
ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் புதிய மூன்றுமாடிக் கட்டட திறப்பு விழா!..

கல்வி அமைச்சரின்.. காத்தான்குடி விஜயம்!.(3rd Update)

எஃப்.எம்.பர்ஹான்-   (படங்கள் இணைப்பு)
dsc00944கா.குடி மீரா பாலிகா மகாவித்தியாலயத்திற்கு கல்வி அமைச்சர் விஜயம்

நவீன தமிழ் அருஞ்சொற்பொருள்

                 http://tamildictionary.50webs.com/

Comprehensive

Core Vocabulary

தமிழ்மொழி அகராதி

தமிழ் லெக்ஸிகன்

Sinhala / Tamil Online Dictionary

ஆன்லைன் தமிழ் அகராதி (www.tamildict.com)

Sunday, February 26, 2012

வெங்காயத்தின் மூலம் ஐபாட்(IPod)களை சார்ச் செய்யலாம்: வீடியோ விளக்கம்


ஒன்றும் தெரியாதவர்களை வெங்காயம் என ஏளனம் செய்வதுண்டு. ஆனால் அந்த வெங்காயத்தின் மகத்துவம் ஏராளம். 

VACANCY

SOUTH EASTERN UNIVERSITY OF SRI LANKA
INVITATION FOR APPLICATIONS /NOMINATIONS
POST OF VICE CHANCELLOR

கண்டிப்பாக படிக்கவேண்டியது !..

Saturday, February 25, 2012

அரபி மொழி கற்போம்!....


தன்னையே மாய்த்துக்கொள்ளும்... தாழ்வு மனப்பாங்கு!...

தன்னம்பிக்கைதான்..வெற்றி!...
நாம் நமது அன்றாட வாழ்க்கையில் பல தடைகளைச் சந்திக்கின்றோம். மேலும் பல்வேறுபட்ட சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் நமது வாழ்வில் நிறையவே ஏற்படுகின்றன. இவ்வாறான தடைகளுக்கும், சவால்களுக்கும் ஈடுகொடுக்க முடியாமைக்கான முக்கிய காரணமாக விளங்குவது தன்னம்பிக்கையின்மையாகும். 

Friday, February 24, 2012

IELTS


Think Success 

IELTS task 2 writing structure with example,part 2

TAKE IELTS WITH THE 
BRITISH COUNCIL

IELTS

Think Success 

IELTS task 2 writing structure with example,Part 1

TAKE IELTS WITH THE 
BRITISH COUNCIL

I/IIஆம் தர சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சை - 2011 (2012)


பொருளாதார அபிவிருத்தி அமைச்சு
இலங்கை சமுர்த்தி அதிகாரசபை
I/IIஆம் தர சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சை - 2011 (2012)

Courses

 Medical Sciences
Higher National Diploma(HND) in Pharmacy
Higher National Diploma(HND) in Physiotherapy
Higher National Diploma(HND) in Nursing
Higher National Diploma(HND) in Medical Laboratory Technology (MLT)

Thursday, February 23, 2012

உளவியல் ஓர் அறிமுகம்!...

சமூக விஞ்ஞானங்களிலும், உயிரியல் விஞ்ஞானங்களிலும் முக்கியம் பெற்ற துறையாக உளவியல் விளங்குகின்றது. 1879ம் ஆண்டு ஐர்மனி நாட்டில் வுண்ட் என்பவரால் முதல் உளவியல் ஆராய்ச்சி நிலையம் நிறுவப்ப
ட்டது. உளவியல் ஆரம்ப காலத்தில் பண்டைய கிரேக்கர்களால் “ஆன்மவியல்” என அழைக்கப்பட்டது. அதுவே ஆங்கிலத்தில் “psychology” என அழைக்கப்படுகின்றது. 

SPOKEN ENGLISH THROUGH TAMIL

ஆங்கிலம் பேச கற்றுக்கொள்வோம்!...

Wednesday, February 22, 2012

How to apply for UK courses..

'Depending on your chosen type of UK study, there are several different ways to apply to UK institutions. Applications are easy and straightforward if you have the right information - you can even apply online for many UK courses.'

How to apply to study in the UKApplying for UK undergraduate study 
You can apply online through the Universities and Colleges Admissions System (UCAS). 

செயற்கை தாவரங்கள் மூலம் மின்சாரம் - இங்கிலாந்து விஞ்ஞானிகள் சாதனை





ஆகிய வாகனங்கள் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளால் இயங்குகின்றன. ஆனால் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, அதற்கு மாற்று எரிபொருள் தயாரிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக உள்ளனர்.

Tuesday, February 21, 2012

சர்வதேச ரீதியாக இலங்கை மாணவி சாதனை !..

க.பொ.த. உயர்தர (லண்டன்) பரீட்சையில் ஆங்கில இலக்கியத் தரவரிசையில் உலகில் முதலிடம் பெற்றமைக்காக இலங்கை மாணவியான நிஷிகா சமரதுங்க 'எட்எக்ஸல் ஹை அச்சீவர்ஸ் 2010/2011 விருதுவழங்கல் வைபவத்தின்போது விருதுவழங்கி கௌரவிக்கப்பட்டார்.

Sunday, February 19, 2012

காத்தான்குடி கல்வி கோட்டத்திற்குள் புதிய பாடசாலைகள்!

 காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் ஜாமியுழாபிரீன் வித்தியாலயம் என்ற பெயரில் புதிய பாடசாலை ஒன்றும், பாத்திமா மஹ்மூத் பாலிகா வித்தியாலயம் என்ற பெயரில் புதிய பாடசாலை ஒன்றும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபை

உலக மனங்களின் ஒற்றுமைக்கும் நம்பிக்கைக்குமுரிய ஒரு அடையாளமே ஐக்கிய நாடுகள் சபை (United Nations ) உலக சமாதானம், பாதுகாப்பு மற்றும் அரசியல் பொருளாதார, சமூக நிலையில் ஒத்துழைப்பு இவற்றிக்காக உலக நாடுகள் தமக்குள் ஏற்படுத்திக் கொண்ட அமைப்பான ஐக்கிய நாடுகள் சபை, 1945 , ஒக்டோபர் 24 , முதல் செயல்படத் தொடங்கியது.

இலங்கைத் திட்டமிடல் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சை - 2011 (2012)

திறந்த போட்டிப் பரீட்சை,
மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை

பாத்திமா மஹ்மூத் பாலிகா வித்தியாலயம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலய காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் பாத்திமா மஹ்மூத் பாலிகா வித்தியாலயம் என்ற பெயரில் புதிய பாடசாலை ஒன்று இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Saturday, February 18, 2012

External degrees in Sri Lanka

The easiest way of obtaining a degree in Sri Lanka is entering a National university based on your GCE A/L examination results. If you unable to enter State university as an internal student, still you can obtain a degree by registering as an external student. Such degrees are known as External Degrees. 

CIMA – Chartered Institute of Management Accountants course in Sri Lanka – A quick guide

CIMA – Chartered Institute of Management Accountants 

The Difference Between IELTS and TOEFL

How can you do this? You can prove your knowledge of the language by taking a test. Two of the most popular are the Test of English as a Foreign Language (TOEFL) and the International English Language Testing System (IELTS). While these two tests have a similar goal - to show that you know English - they are different in many ways.

Friday, February 17, 2012

ENGLISH

LETTER WRITING
ஆங்கில கடிதங்கள் எழுதும்போது நாம் சில விதிகளைப் பின்பற்ற வேண்டும். அவை பின்வருமாறு

லா- நினாவும் மாற்றங்களும் ...

அண்மைக்காலங்களில் இலங்கை உட்பட அவுஸ்ரேலியா பிரேசில் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் ஏற்பட்ட வானிலைக் குழப்ப நிலைக்கு காரணங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு முழுக்காரணம் காலநிலை மாற்றம்(Climate Change) என்பதை ஒத்துக்கொண்டும் இதனோடு இயற்கையான வளிமண்டலத் தோற்றப் பாடும். அதாவது எல்-நினோ (தெற்கத்திய அலைவு) வும் லா - நினாவும் காரணமாகும் என தெரிவிக்கின்றனர்.

Wednesday, February 15, 2012

இதயமில்லாது வாழும் உலகின் முதல் மனிதன்!...


மருத்துவ உலகின் புதிய புரட்சி !..

(வீடியோ இணைப்பு)

எலுமிச்சையிலிருந்து மின்சாரம்!!!!...


மாணவன் முஹம்மது ஹம்தான் சாதனை !
குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருபவர் மாணவன் முஹம்மது ஹம்தான், இவர் எலுமிச்சம் பழத்திலிருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

Tuesday, February 14, 2012

Google தேடியந்திரதினால் மனித மூளை பாதிக்கப்படுகிறது

அதிர்ச்சி தகவல்!
கணினி உபயோகிப்பாளர்கள் பலர் Google-ஐ தான் உபயோகம் செய்கின்றனர். Google நம் அறிவை வளர்க்க உதவுகிறது என்பது நாம் அறிந்ததே. அதே சமயம் Google தேடியந்திரதினால் மனித மூளையில் ஞாபக சக்தியும், யோசிக்கும் திறனும் வெகுவாக பாதிக்கப்படுகிறது என்ற அதிர்ச்சியான தகவல் Columbia University, Wisconsin-Madison University, Harvard University உள்ள உளவியல் பேராசிரியர்கள் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

Monday, February 13, 2012

இசட் (Z) புள்ளி விவகாரம்


 உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்பு ..
2011ம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட இசட் புள்ளிகளை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

2012 இல் உலகம் அழியுமா..?

அல்குர்ஆன், பைபிள் ,தோரா போன்ற வேதங்கள் எல்லாம் கூறுவது என்ன?
முஹம்மத் ஜான்ஸின் 
2012 ஆம் ஆண்டு உலகம் அழியப் போவதாக சில பத்திரிகைகள் அண்மைக்காலமாக எழுதி வருகின்றன. அவ்வாறு உலகம் அழியுமா என்பதை சற்று அலசுவோம். அல்குர்ஆன், பைபிள் ,தோரா போன்ற வேதங்கள் எல்லாம் இந்த உலகம் என்றாவது ஒரு நாள் அழிக்கப் படும் என்ற இறைவனின் அறிவிப்பை எடுத்துக் கூறுகின்றன. 

Sunday, February 12, 2012

மௌலவிமார்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு - 10.02.2012


மார்க்ககல்வி பயின்றவர்களும்... மத்திய கிழக்கில் பணி புரியலாம்!.

Saturday, February 11, 2012

About Us

muslimseducation@gmail.com



                                                                                                   

Monday, February 6, 2012

UNIVERSITIES


Friday, February 3, 2012

Islamic Medicine