க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை மறுதினம் (30.01.2013 புதன்கிழமை) வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைப் பெறுபேறுகள் அன்றைய தினம் இரவு திணைக்களத்தின் இணையதளத்தில் (www.doenets.lk)வெளியிடப்படும் எனவும் அதேதினம் பாடசாலைகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.