Thursday, March 14, 2013
இலங்கைக் கணக்காளர் சேவையின் தரம் III இற்கு வடக்கு கிழக்கு நிலவும் வெற்றிடங்களுக்கு மாகாணங்களில் தொழிற் தகைமைகள் மீதான திறமை அடிப்படையில் நேரடியாக ஆட்சேர்ப்புச் செய்தல் - 2012 (2013)
Thursday, March 14, 2013
Vacancies
விண்ணப்பங்கள் 2013.04.08 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர்,
கொழும்பு 01, பொது திறைசேரிக் கட்டிடத்தின், திறைசேரியின் பிரதிச்
செயலாளர் (ஏ) இற்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைத்தல் வேண்டும்
விபரம்
GOVERNMENT GAZETTES 08-03-2013