நாடளாவிய ரீதியில் 9731 பாடசாலைகள் இருப்பதுடன் அதில் 25 சதவீதமான பாடசாலைகளில் 10 ற்கும் குறைந்த மாணவர்களே கல்விப்பயிலுகின்றனர் என்று கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
ஒரேயொரு மாணவனுடன் 123 பாடசாலைகளும் இரண்டு மாணவர்களுடன் 147 பாடசாலைகளும் 181 பாடசாலைகள் மூன்று மாணவர்களுடனும் 210 பாடசாலைகள் நான்கு மாணவர்களுடனும் ஐந்து மாணவர்களுடன் 223 பாடசாலைகளும் இயங்குகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு 104 பாடசாலைகளும் 2010 ஆம் ஆண்டு 79 பாடசாலைகளும் 2011 ஆம் ஆண்டு 16 பாடசாலைகளும் 2012 ஆம் ஆண்டு 36 பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திலேயே அவர் நேற்று வியாழக்கிழமை மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளார்.