2013ம் ஆண்டில் ஒவ்வொரு பாடசாலை மாணவருக்கும் ஏதாவதொரு விளையாட்டு உபகரணத்தை வழங்குவது என்ற முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது.
அத்துடன், சாதாரண தர மாணவர்களுக்கு விளையாட்டை முக்கிய பாடங்களில் ஒன்றாக இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது