அத்துடன் உயர் கல்வியமைச்சின் தகவல்களை எந்த நோரத்திலும் எவரும் பெற்றுக்கொள்ளக்கூடிய 1918 இலக்கம் கொண்ட உடன் தொடர்பு தொலைபேசிச் சேவையையும் ஜனாதிபதி திறந்துவைத்தார்.
உயர் கல்வியைமைச்சின் கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
அத்துடன் 2013-2015 இடைக்கால முதலீட்டுத் திட்டத்;தை செயற்படுத்து தொடர்பில் உயர் கல்வி அமைச்சு நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.