இந்தியாவைச் சேர்ந்த 12 வயதான மாணவியொருவர் நுண்ணறிவு தேர்வில் புதிய சாதனை படைத்துள்ளார்.
பிரித்தானியாவில் நடைபெற்ற மென்சா நுண்ணறிவு தேர்வில் நேஹா எனும் இந்த சிறுமி 162 புள்ளிகளை பெற்று, பிரித்தானியாவிலுள்ள சிறந்த புத்திஜீவிகளில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விஞ்ஞானி ஐன்ஸ்டீன், இயற்பியல் வல்லுனரான ஸ்டீபன் ஹாவ்கிங் மற்றும் மைக்ரோசொவ்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் பில் கேட்சை விடவும் இந்தச் சிறுமி திறமையானவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் நுண்ணறிவு தேர்வில் 160 புள்ளிகளையே பெற்றுள்ளனர்.
மருந்துவர்களான பெற்றோருக்குப் பிறந்த நேஹா, தனது 7 வயதில், இந்தியாவில் இருந்து பிரித்தானியாவிற்குச் சென்றுள்ளார்.