அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே

INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017

Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette

Wednesday, March 13, 2013

பொறியியல்

வேணியர் இடுக்கிமானி

  • இழிவெண்ணிக்கை:0.1mm
  • பிரதான அளவுத்திட்டம்:mm ல் அளவுகோடிடப்பட்டிருக்கும்.
  • Maximum reading:0_125mm
  • Usage:
      குழாய்,வளையம்,துளை போன்றவற்றின் உள்,வெளி விட்டத்தை அளக்கலாம்.

நகரும் நுணுக்குக்காட்டி
  • இழிவெண்ணிக்கை:0.01mm
  • பிரதான அளவுத்திட்டம்:1/2mm ல் அளவுகோடிடப்பட்டிருக்கும்.
  • Maximum reading:கிடை வீச்சு....0_175mm
                                     நிலைக்குத்து வீச்சு....0_140mm
  • Usage:
           1> திரவத்துளி,குமிழி போன்றவற்றின் விட்டத்தை அளக்கலாம்.
           2>இறப்பர் குழாயின் உள்,வெளி விட்டத்தை அளக்கலாம்.
           3>திரவங்களின் மயிர்த்துளை எழுகையை அளக்கலாம்.
           4>மயிர்த்துளைக் குழாயின் சீர்த்தன்மையை அளக்கலாம்.
           5>ஊடகங்களின் முறிவுச்சுட்டியை துணிதல்.

நுண்மானி திருகு கணிச்சி/திருகாணி நுண்மானி
  • இழிவெண்ணிக்கை:0.01mm
  • பிரதான அளவுத்திட்டம்:1/2mm ல் அளவுகோடிடப்பட்டிருக்கும்.
  • Maximum reading:0_25mm
  • Usage:
          சிறிய பொருட்களின் விட்டங்கள்,தடிப்புக்கள் போன்றவற்றை அளக்கலாம்.

கோளமானி
  • இழிவெண்ணிக்கை:0.01mm
  • பிரதான அளவுத்திட்டம்:mm ல் அளவுகோடிடப்பட்டிருக்கும்.
  • Usage:
           1>வளைவான பொருட்களின் வளைவினாரையை அறிதல்.
           2>நாணயம் போன்ற பொருட்களின் தடிப்பை அளத்தல்.
           3>துளையினுடைய ஆழத்தை அளத்தல்.
           4>வெப்பத்தினால் திண்மக்கோலில்  ஏற்படும் நீள விரிவை அளத்தல்.