பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சியின் நான்காம் கட்டம் ஆரம்பமாகியுள்ளது.
எதிர்வரும் 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இப் பயிற்சிக்கு 2,650 மாணவர்கள் பங்குபற்றியுள்ளனர்.
மாதுரு ஓயா, திருகோணாமலை, அம்பிலிப்பிட்டிய, புஸ்ஸ, தொமகொட பயிற்சி நிலையங்களில் இவர்களுக்கான பயிற்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை காலமும் மூன்று கட்டங்களாக இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி இம்முறை நான்கு கட்டங்களாக இடம்பெறுகிறது.
இவ் வருடம் பல்கலைக்கழகத்திற்கு 5,609 மாணவர்கள் மேலதிகமாக சேர்ததுக் கொள்ளப்பட்டுள்ளமையே அதற்கான காரணமாகும்