கிழக்க மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியகத்தினால் தேசிய பாலர் பாடசாலை அபிவிருத்தி நிறுவகத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாலர் பாடசாலைக் கல்வி டிப்ளோமா கற்கை நெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பாலர் பாடசாலைக் கல்வி பணியகத்தின் மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்றுப் பணிப்பாளர் ரி.கோபாலக்கிருஸ்ணன் தலைமையில் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் மாகாண சபை உறுப்பினரும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி ஆலோசகருமாகிய கி.சந்திரகாந்தன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்'டு ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகம்,பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி என்.புள்ளநாயகம்,தேசிய பாலர்பாடசாலை அபிவிருத்தி நிறுவகத்தின் தலைவர் னெ;.குணரெட்ண,செலிட்டா நிறுவனத்தின் தேசிய இணைப்பாளர் பாமதீசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.