சில மாதங்களாக மூடப்பட்டிருந்த அக்கரைப்பற்று தொழில் நுற்பக் கல்லூரியை மீளத் திறந்து வைக்கும் நிழ்வு ,இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும,அமைச்சர் ஏ.எல்.எம் அதாவுல்லா,மற்றும் மாநகர சபை மேயர் அகமட் சக்கி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.