
கடந்த வருடங்களை விட எதிர்வரும் 2013ஆம் ஆண்டில் 5,609 மாணவர்கள் மேலதிகமாக பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படவுள்ளனர்.
இதேவேளை கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான பல்கலைக்கலக மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
(அத தெரண தமிழ்)