2013ஆம் ஆண்டு பல்கலைக்கழக புதுமுக மாணவர்களிற்கான கல்வி நடவடிக்கைகள் 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.கடந்த வருடங்களை விட எதிர்வரும் 2013ஆம் ஆண்டில் 5,609 மாணவர்கள் மேலதிகமாக பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படவுள்ளனர்.
இதேவேளை கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான பல்கலைக்கலக மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
(அத தெரண தமிழ்)

