
கிதாபுப் பிரிவில் சேர்வோர் பாடசாலையில் தரம் 8இல் சித்தியடைந்து தரம் 9க்குத் தகுதி பெற்றிருக்க வேண்டும். ஹிப்ழுப்பிரிவில் சேர்வோர் பாடசாலையில் தரம் 6இல் சித்தியடைந்து தரம் 7க்குத் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
இரு பிரிவுகளிலும் சேர்வோர் அல்குர்ஆனைத் திருத்தமாக ஓதத் தெரிந்திருப்பதுடன் நல்ல தேகாரோக்கியம் உடையவராயிருக்க வேண்டும்.வேறு மத்ரஸாக்களில் பயின்று கொண்டிருப்போர் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள்.
விண்ணப்பங்களை 20.12.2012க்கு முன் செயலாளர், ஜாமிஅதுல் பலாஹ் அறபுக்கல்லூரி, காத்தான்குடி, என்ற விலாசத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
