அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே

INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017

Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette

Wednesday, April 18, 2012

இலங்கை கல்வி நிருவாக சேவையில் (SLEAS) மீரா பாலிகா தேசிய பாடசலை அதிபர் MM. இஸ்மாலெப்பை அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதிபர் சேவையின் 1ஆம் வகுப்பைச் சேர்ந்த அதிபர்கள் 1994.06.01, 1996.06.01 ஆகிய திகதிகளில் பதவியுயர்வு அடிப்படையில் நியமனம் பெற்ற அதிபர்களுக்கு சேவை மூப்பு அடிப்படையில் இலங்கை கல்வி நிருவாக சேவையில் 3ஆம் வகுப்புக்கு நியமனம் வழங்குவதற்கான நேர்முக பரீட்சை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21ம் திகதி நடைபெறவுள்ளது.

நியமன திகதியின் படி சேவைக்காலத்திற்கு முறையே 100 புள்ளிகளும், 92 புள்ளிகளும் எழுத்துப் பரீட்சைக்கு 50 புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட 122 பேரில் 48 தமிழ் அதிபர்களும், 23 முஸ்லிம் அதிபர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எமதூரில் இருந்து மட்- மீரா பாலிகா தேசிய பாடசலை அதிபர் MM. இஸ்மாலெப்பை அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.