செரந்திப் எடுகேசன் பவுன்டேசனின் வழமைபோல் இந்த வருடமும் வறிய மாணவர்களுக்கு தனது கல்வி ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.
அதனடிப்படையில், 2014ம் ஆண்டு GCE (A/L) பரீட்சைக்குத் தயாராகும் வறிய மாணவர்கள், தொழில்நுட்ப தொழில்சார் பயிற்சி நெறிகள், ஷரீஆ கற்கை நெரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் போன்றோரின் கல்வி நடவடிக்கைகளில் வலுச்சேர்ப்பதற்கு செரந்திப் எடுகேசன் பவுன்டேசன் அமைப்பினால் புலமைப்பரிசில்கள் வழங்கப்படுவதற்குரிய விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்பம் படிவம் 02 May 2011 க்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.
மேலதிக விபரங்களை கீழே உள்ள படத்தில் காணலாம்.
