அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே

INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017

Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette

Friday, April 20, 2012

BSW (Bachelor of Social Work )

இலங்கை பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழுவினால் (UGC) அங்கிகரிக்கப்பட்ட, தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தினால் (NISD ) 2012 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் அனுமதிக்கப்பட இருக்கின்றனர்.
ஆங்கில மொழி மூல, நான்கு வருட முழு நேர இப்பட்டப்படிப்பு பல்வகை தொழில் வாய்ப்புகளை, தொழில் சந்தையில் பெற்று கொடுக்கிறது. சமூகவியல், உளவியல், உளவளத்துணை, முரண்பாடும் அதன் அனுகுமுறையும், அனர்த்த முகாமைத்துவம் என்று, இன்றைய தொழில் சந்தை வேண்டுகின்ற துறைகளில் உங்களை நிபுணர்களாக உருவாக்கிக் கொள்ள சிறந்த சந்தர்ப்பம். கடந்த க. பொ. (உ /த) பரீட்சையில் எந்த துறையிலும் மூன்று படங்களிலும் சித்தி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலதிக தகவல்களுக்கு, March 23 ஆம் திகதி வர்த்தமானியை பார்க்கவும்.

விண்ணப்ப முடிவுத் திகதி எதிர்வரும் 23.04.2012 திங்கட்கிழமை.
விபரங்களை கல்வி நிறுவகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள இணைப்பிலும் பார்வையிட முடியும்