சுனாமி வரவில்லை என் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விடும் வேளையில் இது பற்றி கொஞ்சம் விடயம் அறிவதும் இன்றியமையாதது.
சுனாமி என்னும் ஜப்பானிய மொழி வார்த்தையை ஆழிப் பேரலை அல்லது கடற்கோள் என மொழியாக்கம் செய்ய்லாம். இக்காணொளி சுனாமி ஏன் நடக்கிறது ? அதற்கான் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி விளக்குகிறது.
பூமியின் அடுக்குகளான டாக்டோனிக் தக்டுகள் ஒன்றின் மீது ஒன்று மோதி த்ள்ளுவதுதான பூகம்பம்.சுனாமி இரண்டின் காரணமாக இக்காணொளியில் கூறுகின்றனர். சுனாமி என்பது க்டலுக்கு அடியில் ஏற்படுவெதே வித்தியாசம்.இது 25,000 மடங்கு ஹிரோசிமா அணு குண்டை விட சக்தி வாய்ந்தது என்வும் கூறுகின்றனர்.
பசிஃபிக் கடலில் பல முன் அறியும் கருவிகளை அமரிக்க அரசு பொருத்தி உள்ளதும் இது கண்காணிக்கப்பட்டு சாட்டிலைட் மூலம் எளிதில் த்கவல்கள் பெற்பட்டு அறிவிக்கப்படுகின்றன.
இந்திய பெருங்கடலில் இப்படி அமைப்பு இல்லை என்பது மிக வருத்ததிற்கு உரிய விடயம்.
இயற்கை சீற்றம் என்பதை தவிர்க்க இயலாது என்பதை உணர்ந்து அதில் இருந்து மக்களை காப்பதே முக்கிய நோக்கமாக் நாடுகள் நினைக்கவேண்டும்.சுனாமி பாதிப்பை குறைக்க நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு,த்கவல் பரிமாற்றம் மிக அவசியம்.
சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான் ஒன்று என்பதை அனைவரும் உணர்ந்து தகுந்த எதிர் நடவடிக்கை எடுத்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
பாருங்கள் காணொளியை இன்னும் பல் விவரங்கள் அறீவீர்கள்!
சுனாமி பற்றி தகவல்கள்