மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின், தொழினுட்பவியல் நிறுவனத்தினால் நடாத்தப்படும் மூன்று வருட கால முழுநேர தொழில்நுட்பவியல் டிப்ளோமா கட்கைநேரிக்குத் தெரிவுசெய்வதட்காக தகுதிவாய்ந்த விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இக்கட்கைநெறியானது, தொழினுட்பவியல் நிறுவனத்திற்கான புதிய நிலைய்யங்களில் நடாத்தப்படும் வரை, மொறட்டுவைப் பல்கலைக்கழக கட்டிட நிலைய்யங்களிலேயே நடாத்தப்படுகின்றன.
தொழினுட்பவியல் தேசிய டிப்ளோம கட்கைநெறியானது இரண்டுவருட முழுநேர கற்றலையும், ஒருவருட தொழிற் பயிற்சியையும் உள்ளடக்கியது.
விண்ணப்பதாரிகள் பின்வரும் கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிக்கலாம்:
கப்பற்றுறைக் கல்வியும் தொழிநுட்பவியலும்.
கடல்சார் எந்திரவியல் தொழில்நுட்பவியல்.
இரசாயன எந்திரவியல் தொழில்நுட்பவியல்.
குடிசார் எந்திரவியல் தொழில்நுட்பவியல்.
மின்சார எந்திரவியல் தொழில்நுட்பவியல்.
இலத்திரன் தொலைத்தொடர்பு எந்திரவியல் தொழில்நுட்பவியல்.
பொறிமுறை எந்திரவியல் தொழில்நுட்பவியல்.
பல்பகுதிய தொழில்நுட்பவியல்.
புடவை மற்றும் ஆடைத்தொளினுட்பவியல்.
விண்ணப்பதாரருக்கான குறைந்தபட்ச தகமைகள்:
31-12-2011 ஆந் திகதியன்று 24 வயதிற்குக் குறைந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரிகள் G.C.E A/L பரீட்சையில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவது துறை ஒன்றில் மூன்று பாடங்களிலும் சித்திபெற்றிருத்தல் வேண்டும்.
* பௌதீகவியல் விஞ்ஞானம்(Physical science)
* உயிரியல் விஞ்ஞானம்(Bio-science)