அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு மீள விண்ணப்பம் கோரப்படும் . கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன
இந்த நாட்டில் ஆங்கிலம் கற்பிப்பதற்கு ஆங்கிலபாடத்தை பட்டமாக கற்றவர்கள் இல்லை ஆகவேதான் அடுத்த அமைச்சரவையின் கூட்டத்தின்போது ஆங்கில மொழி முலமாவது பயின்ற பட்டதாரிகளை ஆங்கிலம் கற்பிப்பதற்குச் சேர்த்துக் கொள்வதற்காக மீள விண்ணப்பம் கோரப்படுவதற்கு அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு மீள விண்ணப்பம் கோரப்படும. என கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
நாட்டில் உள்ள பாடசாலைகளில் கணிதம், தகவல் தொழில்நுட்பம் ஆங்கிலம் கற்பிப்பதற்கு 3ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை சேர்த்துக் கொள்வதற்கு விண்ணப்பம் கோரப்பட்டபோது அதில் ஆங்கிலப் பாடம் கற்பிப்தற்கு 1000 ஆங்கிலப் பட்டதாரிகளுக்கான வெற்றிடம் இருந்தபோதும் 280 ஆங்கிலப் பட்டதாரிகளே விண்ணப்பித்துள்ளனர்.