அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே

INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017

Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette

Saturday, March 17, 2012

காஷ்மீர் முஸ்லிம் விஞ்ஞானிகள் குளோனிங் வெள்ளாட்டை உருவாக்கி சாதனை - ஆட்டுக்குட்டியின் பெயர் நூரி (படம்)

காஷ்மீர் மாநிலம் சுகாமா என்ற இடத்தில் உள்ள ஷெர்-காஷ்மீர் வேளாண்மை விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ரியாஸ் அகமது ஷா தலைமையிலான குழுவினர் குளோனிங் மூலம் பஷ்மினா வகை வெள்ளாடு குட்டியை உருவாக்கி உள்ளனர்.

நூரி என்ற பெயருடனும், 1.3 கிலோ எடையுடனும் காணப்படுகிறது.