ஒருவர் செய்யத்தகுந்தது எது? செய்யத்தகாதது எது என்றும் எவ்வாறு ஒழுகவேண்டும் என்றும் கூறப்படும் வார்த்தைகளே அறிவுரை கூறல் எனலாம்.
அதன் வழியே சரியான குறிக்கோளினை கண்டறிய உதவுதல் வழிகாட்டல் எனப்படுகின்றது. அதற்கும் அப்பால் ஆலோசனை கூறல் என்பததை ஒரு நபருக்கு மிகவும் பயனுள்ள.. வாழ்க்கைக்குத் தேவையான திறன்களைப் பெற்றுச் செயலாற்ற உதவுகின்ற சிகிச்சை செயன் முறையாகும். இவற்றை உள்ளடக்கியதான வழிகாட்டல் ஆலோசனை சேவை பற்றிய எண்ணக்கரு கடந்த பல தசாப்தங்களாக வளர்ச்சியடைந்து வந்துள்ளன.மாற்றங்களினை சிந்திக்கும் வழிகாட்டல் ஆலோசணை கூறலில் பல நவீன கருத்துக்கள் எழுவதற்கு பல காரணங்கள் உண்டு
1. சமூக, பொருளாதாரத் துறைகளில் நிகழ்ந்த மாற்றங்கள்.
2. விஞ்ஞானத்துறையின் வளர்ச்சி
3. கல்வி உளவியல் விருத்தி
4. தொடர்புசாதனங்களின் பயன்பாடு
வழிகாட்டல் என்பது தொடர்பான பழைய எண்ணக்கரு:
இதன்விளைவாகச் சிறுவர்கள் உட்பட பலரும் பல்வேறு தொழில்களில் ஈடுபடவேண்டியதாயிற்று. இதனால் இளைஞர்கள் தமக்குப் பொருத்தமான வேலையைத் தேர்ந்தெடுப்பதும், கிடைத்த வேலைகளில் நிரந்தரமாகிக் கொள்வதும், பிரச்சினைக்குரியனவாக இருந்தன. இச்சந்தர்ப்பத்தில் பாசனின் கருத்து
அவையாவன:
• தனிநபர் பகுப்பாய்வு
• தொழிற் பகுப்பாய்வு
• மேற்கூறிய பகுப்பாய்வுகள் இரண்டினதும் ஒப்பீடு.
2. விஞ்ஞானத்துறையின் வளர்ச்சி
3. கல்வி உளவியல் விருத்தி
4. தொடர்புசாதனங்களின் பயன்பாடு
வழிகாட்டல் என்பது தொடர்பான பழைய எண்ணக்கரு:
1. பிராங் பாசன் - வழிகாட்டலானது தொழிலைத் தேர்ந்தெடுக்கத் துணையாக அமைதல். 20ம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் அமெரிக்காவில் மானுடவியல் பற்றிய நோக்கு வேகமாக விருத்தியடைந்து வந்தது. சிக்மண்ட் பிராய்டின் கருத்;துக்களால் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் உளவியல் துறையில் புதிய அத்தியாயங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. அமெரிக்க நாட்டவரான பிராங் பாசன் 1908ல் பொஸ்டன் நகரில் தொழிலுக்கு வழிகாட்டும் சேவை அமைப்பைத் தோற்றுவித்தார். இதுவே பிற்காலத்தில் வழிகாட்டற் சேவையின் ஆரம்பமானது.
இதன்விளைவாகச் சிறுவர்கள் உட்பட பலரும் பல்வேறு தொழில்களில் ஈடுபடவேண்டியதாயிற்று. இதனால் இளைஞர்கள் தமக்குப் பொருத்தமான வேலையைத் தேர்ந்தெடுப்பதும், கிடைத்த வேலைகளில் நிரந்தரமாகிக் கொள்வதும், பிரச்சினைக்குரியனவாக இருந்தன. இச்சந்தர்ப்பத்தில் பாசனின் கருத்து
அவையாவன:
• தனிநபர் பகுப்பாய்வு
• தொழிற் பகுப்பாய்வு
• மேற்கூறிய பகுப்பாய்வுகள் இரண்டினதும் ஒப்பீடு.
2. வழிகாட்டலானது கல்வி நடவடிக்கைகளுக்குத் துணையாக அமைதல். மாணவர்கள் பாடசாலையை புரிந்துகொள்வதற்கும், உரிய கல்வித்துறையை தேர்ந்தெடுப்பதற்கும் வழங்கப்படும் உதவி வழிகாட்டல் என ரூமன் கெலி (1914) தெரிவித்தார். ஹேபர்ட் கொசிஸ் கருத்துப்படி வழிகாட்டல் என்பது கல்வியே. கல்வி
செயற்பாடுகளை அபிவிருத்தி செய்யவும் உதவியளிப்பதே வழிகாட்டல் என அழைக்கப்படுகிறது. மேற்கூறிய இரு எண்ணக்கருக்களும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அமெரிக்காவில் நிலவிய வழிகாட்ல் தொடர்பான எண்ணக்கருக்களாகும். 1920களின் பின்னர் வழிகாட்டல் பற்றிய எண்ணக்கரு மேலும் வளர்ச்சி அடைந்தது.
3. வழிகாட்டலானது புரிந்துகொள்ளலுக்கும் இசைவாக்கத்திற்கும் துணையாக அமைகின்றது.