கல்வியின் வெற்றி…
கடலளவானது. கற்றது கைமண்ணளவு.. பல்கலைக்கழகம், தொழில்வாய்ப்பு என்ற குறுகிய மனப்பாங்குடன் கற்பது இன்று துரதிஸ்டவசமானது. இதனால் பல சந்தர்ப்பங்களில் கல்வி திணிக்கப்படுவதாக நாம் உணர்வதே கற்றலில் பலருக்கு வெறுப்பினை...
இது ஆரம்பப்பள்ளிகளில் பயிலும் மாணவர் தொடக்கம் உயர் கல்விப் பீடங்கள்வரை காணக்கூடிய ஒன்றே. கல்வி மீது தோன்றும் இத்தகைய வெறுப்பினால் எச்சந்தர்ப்பத்திலும் நீங்கள் ஒரு சிறந்த கல்வியாளர் என்ற தகுதியில் இருந்து மாறிவிடலாம்.
ஆனால் நீங்கள் கற்பதன் பயன் என்ன உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கற்ற கல்வியினை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம். எப்படியெல்லாம் பயன்படுத்தவேண்டும் என்பதை தெரிந்திருந்தால் உங்கள் கற்றலில் உங்களுக்கு வெறுபுத் தோன்றாது.
இதன் விளைவு தற்காலிக சுகங்களையும், வாழ்வின் குறுக்கு வழிகளையும் தேடி நீங்கள் பயணிப்பீர்கள். இதனால் உங்கள் வாழ்வின் அர்த்தங்களை புரிந்துகொள்வதற்கான கல்வியின் பெறுமதியினை உணராமலே உங்கள் வாழ்கை முடிந்துவிடும்.
எத்துணை பேர் கற்றாலும், கற்பதனால் பூரணத்துவம் அடைந்தவர்கள் ஒரு சிலரே. வெறும் கல்விக்கூடங்களில் கற்பது மட்டுமே கல்வியல்ல. கற்றோர் வாழ்வினை கற்பதும். அவர்தம் நல்வாக்குகளைப் பின்தொடர்வதும் நீங்கள் உங்கள் வாழ்வின்
செய்வதற்குத் தயங்கவேண்டும். இவை அனைத்தும் நீங்கள் கற்கும் கல்வி மூலம் அடையப்படவேண்டும். எனவே நீங்கள் கற்கும் கல்வி உங்கள் வாழ்வினை