அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே

INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017

Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette

Tuesday, February 21, 2012

சர்வதேச ரீதியாக இலங்கை மாணவி சாதனை !..

க.பொ.த. உயர்தர (லண்டன்) பரீட்சையில் ஆங்கில இலக்கியத் தரவரிசையில் உலகில் முதலிடம் பெற்றமைக்காக இலங்கை மாணவியான நிஷிகா சமரதுங்க 'எட்எக்ஸல் ஹை அச்சீவர்ஸ் 2010/2011 விருதுவழங்கல் வைபவத்தின்போது விருதுவழங்கி கௌரவிக்கப்பட்டார்.
கொழும்பு சர்வதேச பாடசாலையின் முன்னாள் மாணவியான இவர், க.பொ.த. சாதாரணத்தர (லண்டன்) பரீட்சையிலும் உலகில் முதல் 3 இடங்களுக்குள் தெரிவானமைக்காக பரிசொன்றைபெற்றமை குறிப்பிடத்தக்கது. சாதாரணத் தரப் பரீட்சையில் 8 ஏ சித்திகளைப் பெற்றமைக்காகவும் அவர் எட்எக்லஸ் விருதை பெற்றுக்கொண்டார்.

இவர் தற்போது லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் இரண்டாம் வருட சட்டத்துறை மாணவியாக உள்ளார்.

At the recently concluded Edexcel High Achievers Award Ceremony 2010/2011, Nishika Samaratunga, a former student of Colombo International School, was awarded the Edexcel World Prize for ranking first in the world in English Literature at the GCE Advanced Level(Lon) Examination.

This outstanding achievement follows her success at the GCE Ordinary Level(Lon) Examination, where she also received a World Prize for English Literature, coming within the top three in the world, whilst also receiving an Edexcel Award for outstanding achievement for obtaining 8A's at the GCE Ordinary Level Examination.

Nishika is presently a second year law student at University College London in the United Kingdom.