
ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் புதிய மூன்றுமாடிக் கட்டட திறப்பு விழா!..
கல்வி அமைச்சின் அனுசரனையில் யுனிசெப் நிறுவனத்தின் 320 இலட்சம் ரூபா நிதிப்பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் ஆராதனை மண்டபத்துடனான மூன்றுமாடிக் கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வு (24.02.2012) மாலை ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் அதிபர் ஐனுல் நயீமா அப்துல் ஸலாம் தலைமையில் இடம்பெற்றது.
