

காத்தான்குடி நகரசபை உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக, மாகாணசபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஈ.போல், மட்டக்களப்பு மத்தி வலய கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஜெய்னுதீன், தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், பிரதேச கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.சுபைர், சம்மேளன தலைவர் எம்.ஐ.எம்.சுபைர், நகரசபை உறுப்பினர்கள், அதிபர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.