அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே

INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017

Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette

Thursday, March 1, 2012

இஸ்லாம் பெண்களை அடக்கி ஒடுக்கி வைத்துள்ளதா?

கற்றுக்கொண்ட பாடங்களும்.. படிப்பினைகளும். 

24/02/2012 அன்று கல்விஅமைச்சரால் தேசியபாடசாலையாக தரம்உயர்த்தப்பட்ட மீராபாலிகா மகாவித்தியாலயபெயர்ப்பலகை திரைநீக்கம்செய்யப்பட்டது.இந்நிகழ்வில் பிரதியமைச்சர்ஹிஸ்புழ்ழாஹ் உட்பட அணைத்து பிரமுகர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தது அறிந்ததே.

இந்நிகழ்வின்போது 2012யில்கல்வியில் சாதனை புரிந்த அணைத்துமாணவ மாணவிகளும் இவர்களைஉருவாக்கிய ஆசியர்களும்கௌரவிக்கப்பட்டமையும் யாவரும்அறிந்ததே.

இதன்பின்னர்  அண்மையில் ஆரம்பம்செய்யப்பட்ட கூடைப்பந்தாட்டமைதானத்தில் இஸ்லாமியஉடையணிந்த மாணவிகளதுகூடைப்பந்தாட்ட கண்காட்சியும்கட்டுக்கோப்புடன் இஸ்லாமிய விழுமியங்களுக்குஅமைவாக நடை பெற்றமையும் காணக்கூடியதாகஇருந்தது.
உண்மையில் வட-கிழக்கு மாகாணங்களில் உள்ளமுஸ்லிம் பாடசாலைகளில் இப்படியான தொரு நிகழ்வுஇப்பாடசாலையில்தான் முதன் முதலில் நிகழ்ந்துள்ளதுஎன்பதில் எவ்வித ஐயமுமில்லை.
இப்பாடசாலையே ,இலங்கையில்முதன்முதலாக கலாச்சார உடையான பர்தாவைஅறிமுகம் செய்தது.இது ஒவ்வொரு முஸ்லிமும்பெருமைப்படவேண்டிய விடயமாகும்.

ஆரம்பத்தில் இதனை மிகமோசமாக விமர்சித்தவர்கள் கூடஇத்தடவை தங்களது பிள்ளையை இவ்வணியில் இடம்பெறவைத்து பெருமைப்பட்டார்கள் என்று சொன்னால் அதுமிகையாகாது.

தூர இருந்து பார்க்கும்போது அவர்களது ஆடையின்நேர்த்தி, பார்வையாளர்காக இருந்த பெற்றோர்களாலேயேஅவர்களை இனம்பிரித்து காணமுடியவில்லை என்பதுகுறிப்பிடதக்கது.

இந்த அளவுக்கு இப்படியானநிழ்வை நடாத்தி முடிக்க பாடுபட்டஅதிபர் ஆசிரியர்கள்பாராட்டப்படவேண்டியவர்கள்.அததுடன், ஒருபாடசாலைக்கு தேவையான வளங்களை எப்படி, யாரிடம்இருந்து பெறவேண்டும் , என்பதற்கு இப்பாடசாலையின்அதிபர் ,ஆசிரியர்கள்,மற்றும் அபிவிருத்தி சங்கஉறுப்பினர்கள் உதாரமாக திகழ்கின்றனர்.