


இதன்பின்னர் அண்மையில் ஆரம்பம்செய்யப்பட்ட கூடைப்பந்தாட்டமைதானத்தில் இஸ்லாமியஉடையணிந்த மாணவிகளதுகூடைப்பந்தாட்ட கண்காட்சியும்கட்டுக்கோப்புடன் இஸ்லாமிய விழுமியங்களுக்குஅமைவாக நடை பெற்றமையும் காணக்கூடியதாகஇருந்தது.
உண்மையில் வட-கிழக்கு மாகாணங்களில் உள்ளமுஸ்லிம் பாடசாலைகளில் இப்படியான தொரு நிகழ்வுஇப்பாடசாலையில்தான் முதன் முதலில் நிகழ்ந்துள்ளதுஎன்பதில் எவ்வித ஐயமுமில்லை.
இப்பாடசாலையே ,இலங்கையில்முதன்முதலாக கலாச்சார உடையான பர்தாவைஅறிமுகம் செய்தது.இது ஒவ்வொரு முஸ்லிமும்பெருமைப்படவேண்டிய விடயமாகும்.
ஆரம்பத்தில் இதனை மிகமோசமாக விமர்சித்தவர்கள் கூடஇத்தடவை தங்களது பிள்ளையை இவ்வணியில் இடம்பெறவைத்து பெருமைப்பட்டார்கள் என்று சொன்னால் அதுமிகையாகாது.
தூர இருந்து பார்க்கும்போது அவர்களது ஆடையின்நேர்த்தி, பார்வையாளர்காக இருந்த பெற்றோர்களாலேயேஅவர்களை இனம்பிரித்து காணமுடியவில்லை என்பதுகுறிப்பிடதக்கது.