இலங்கை நிர்வாக சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த
போட்டிப் பரீட்சை - 2011 (2012)

இலங்கை நிர்வாக சேவையின் வகுப்புIII இல் உள்ள பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்காகத் தகுதிபெற்ற இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விபரம் 23-03-2012 வர்த்தகமானியில்...