அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே



INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Tuesday, March 6, 2012

பொது அறிவுப் பாடம்

உலகின் முதல் ஏர் மெயில் துவங்கப் பட்டது-பிப்ரவரி 1911(அகமதாபாத்)உலகின் பெரிய பறவை--ஆஸ்ட்ரிச்
உலகின் பெரிய பாலம்-சான் ஃபிரான்சிஸ்கோ (ஆக்லாந்து பாலம் )
உலகின் நீளமான பாலம் (ஆற்றின் குறுக்கே)-மஹாத்மா காந்தி சேது(பாட்னா,கங்கை நதியின் குறுக்கே கட்டப் பட்டுள்ளது,நீளம்-5575 மீ அகலம்-25 மீ)


உலகின் அதிகமக்கள் தொகை கொண்ட நகரம்-டோக்கியோ(2,65,00000பேர்)
உலகின் மிகப் பெரிய பரப்பளவு கொண்ட நகரம்-மௌண்ட் இஷா(ஆஸ்திரேலியா)15822 சதுர மைல்கள்
உலகின் மிகப்பெரிய கண்டம்-ஆசியா
உலகின் மிகச்சிறிய கண்டம்-ஆஸ்திரேலியா
உலகின் மிகப் பெரிய நாடு-ரஷ்யா (17075400 சதுர கி.மீ)
உலகின் மிக உயரமான நாடு -திபெத்
உலகின் மிகப் பெரிய சதுப்பு நிலம்-சுந்தரவனக் காடு(மேற்கு வங்கம்)
உலகின் மிகப் பெரிய பாலைவனம்-சகாரா(ஆப்பிரிக்கா 3.5 மில்லியன் சதுர மைல்கள்)
உலகின் தலச்சிறந்த அறிவாளி-லி யார்னோ டாவின்சி
உலகின் மிகப் பெரிய நீர்ப் பாசனத் திட்ட்ம்-லாய்டு பார்ரேஜ்,சுக்கூர்(பகிஸ்தான்)
உலகின் மிகப் பெரீய தீவு - கிரீன்லாந்து
உலகின் மிகப் பெரிய அருங்காட்சியகம்-லண்டன் அருங்காட்சியகம்
உலகின் மிக உயரமான மலை-எவரெஸ்ட்(29,028அடிகள்)
உலகின் மிகப் பெரிய பூங்கா-மஞ்சள் கல் தேசிய பூங்கா-அமெரிக்கா(yellow stone National Park)
உலகின் மிகப் பெரிய அரண்மணை-வாடிகன் அரண்மனை(இத்தாலி)
உலகின் பெரிய மூவலந்தீவு அல்லது தீபகற்பம்-அரேபியா

மிகப் பெரிய கோள்-வியாழன்
சூரியனிலிருந்து சராசரித் தூரம் 5.20336301 AU
அரைப்பேரச்சு 778,412,010 கிமீ
வட்டவிலகல் 0.04839266
சுற்றுக்காலம் 11வ 315நா 1.1ம
பூமியைச்சார்ந்த சுற்றுக்காலம்
(Synodic Period) 398.9 நாட்கள்
சராசரி சுற்று வேகம் 13.0697 கிமீ/செக்
சரிவு 1.30530°
உபகோள்களின் எண்ணிக்கை 63
புறநிலை சிறப்பியல்புகள்
மையக்கோட்டு விட்டம் 142,984 கிமீ
மேற்பரப்பளவு 6.41×1010 கிமீ2
நிறை 1.899×1027 கிகி
சராசரி அடர்த்தி 1.33 கி/சமீ3
மேற்பரப்பு [ஈர்ப்பு]] 23.12 மீ/செக்2
சுழற்சிக் காலம் 9ம 55.5நி
அச்சுச் சாய் வு 3.12°
எதிரொளிப்புத் திறன் 0.52
விடுபடு வேகம்(escape speed) 59.54 km/s
மேற்பரப்பு வெ.நிலை
தாழ் இடை உயர்
110 K 152 K N/A K
வளிமண்டல இயல்புகள்
வளியழுத்தம் 70 kPa
ஐதரசன் >81%
ஹீலியம் >17%
மீதேன் 0.1%
நீர் ஆவி 0.1%
அமோனியா 0.02%
எதேன் 0.0002%
பொஸ்பைன் 0.0001%
ஐதரசன் சல்பைட்டு <0.0001%

மிகச்சிறிய கோள்-புதன் 


சுற்றுப்பாதைசார்ந்த இயல்புகள்
சூரியனிலிருந்து சராசரித் தூரம் 0.387AU
Mean ஆரை 57,910,000 கிமீ
வட்டவிலகல் 0.20563069
சுற்றுக்காலம் 87நா 23.3ம
பூமியைச்சார்ந்த சுற்றுக்காலம்
(Synodic Period) 115.88 நாட்கள்
சராசரிச் சுற்றுவேகம் 47.8725 கிமீ/செக்
சாய்வு 7.004°
உபகோள்களின் எண்ணிக்கை 0
பௌதீக இயல்புகள்
மையக்கோட்டு விட்டம் 4879.4 கிமீ
மேற்பரப்பளவு 7.5 × 107 கிமீ2
திணிவு 3.302×1023 கிகி
Mean அடர்த்தி 5.43 கி/சமீ3
மேற்பரப்பு ஈர்ப்பு 2.78 மீ/செக்2
சுழற்சிக் காலம் 58நா 15.5088ம
அச்சுச்சாய்வு 0°
Albedo 0.10-0.12
தப்பும்வேகம் 4.25 கிமீ/செக்
சராசரி மேற்பரப்பு வெ.நிலை: நாள் 623 K
சராசரி மேற்பரப்பு வெ.நிலை: இரவு 103 K
மேற்பரப்பு வெப்பநிலை:
தாழ் இடை உயர்
90 K 440 K 700 K
வளிமண்டல இயல்புகள்
வளியமுக்கம் trace
பொட்டாசியம் 31.7%
சோடியம் 24.9%
அணு ஒட்சிசன் 9.5%
ஆர்கன் 7.0%
ஹீலியம் 5.9%
மூலக்கூற்று ஒட்சிசன் 5.6%
நைதரசன் 5.2%
காபனீரொட்சைட்டு 3.6%
நீர் 3.4%
ஐதரசன் 3.2%

சூரியனுக்கு அருகாமையில் உள்ள கோள்-புதன்

சூரியனிடமிருந்து அதிக தொலைவில் உள்ள கோள்-புளூட்டோ
அதிக ஒளி வீசும் கோள்-வெள்ளீ
உலகின் மிக நீள்மான் தொடர்வண்டி நடைமேடை-காரக்பூர்(இந்தியா)
உலகின் குளிர்ச்சியான இடம் -சைபீரியா
உலகின் மிகப் பெர்ய கடல் பறவை-ஆல்பட்ரோஸ்
உலகின் முதல் தபால் தலை-பென்னி ப்ளாக்(பிரிட்டிஷ்-1847)
உலகின் மிகப் பெரிய மிருகக் காட்சி சாலை-குருகெர் தேசுய பூங்கா,தென் ஆப்பிரிக்கா